ஆண்டிப்பட்டி தேர்தல்: "தலித்துகள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை தேவை"
சென்னை:
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தலில் தலித் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபுதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஆண்டிப்பட்டி வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியான மிருத்யுஞ்சய் சாரங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டுமானால் அங்கு தேர்தல்கமிஷன் விழிப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளேன்.
தலித் மக்கள் சுதந்திரமாக தங்களது ஜனநாயகக் கடமையாற்றும் வகையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் மத்தியரிசர்வ் போலீஸ் படைகள் அங்கு அனுப்பப்பட வேண்டும். புற ராணுவப் பிரிவுகளும் அங்கு அனுப்பப்படவேண்டும்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்குள் அடங்கியுள்ள கடமலை, வருசநாடு, மயிலாடும்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும்தலித் மக்கள் கடந்த கால தேர்தல்களில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த நிலை மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமிகூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications