பிப்.15 வரை மேட்டூரில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர்:
மேட்டூர் அணையிலிருந்து வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்துகாவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக ஜனவரி மாத இறுதியிலேயே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்திவைக்கப்படும்.
ஆனால் தற்போது இன்னும் சாகுபடி முடியாததால் இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்து மேட்டூரிலிருந்துதண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, பிப்ரவரி 15ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீரைத்திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள காவிரி பாசன விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் மேலும் சில நாட்களுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் விவசாயிகள் விருப்பம்தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications