திமுகவுக்கு ஆதரவளிக்க மதிமுகவுக்கு ராமதாஸ் அழைப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை புறக்கணித்த கட்சிகளும், மதிமுகவும் சேர்ந்து திமுக வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மதிமுகவும் திமுகவைஆதரிக்க வேண்டும்.
என்னுடைய பொது வேட்பாளர் கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்காதது துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
தேர்தலில் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்போட்டியிடக் கூடாது என்று ஒரு சட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் 4 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது ஆண்டிப்பட்டியில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்போம்.
அயோத்தி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் தான் சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைப்பதுபற்றி பேச முடியும் என்று பிரதமர் கூறியிருப்பது சரியான முடிவு.
கர்நாடகாவில் போட்டியிடும் தேவகவுடாவுக்கு கூட்டணி தர்மத்தைக் கடந்தும் கம்யூனிஸ்டுகள் ஆதரவுஅளித்துள்ளனர்.
திருச்சி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து பலர் உயிரிழக்கின்றனர். இதற்கு அரசுஉரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் என் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று ராமதாஸ்கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications