அச்சரப்பாக்கம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான பாமகவைச் சேர்ந்த ஏ. செல்வராஜ் இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 47.
மூளைக் காய்ச்சல் நோய் காரணமாக சென்னை மருத்துவமனை ஒன்றில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தசெல்வராஜ், இன்று அதிகாலை 5.30 மணியளவில் இறந்தார்.
மதுராந்தகம் அருகே உள்ள அவருடைய சொந்த ஊரான ஆத்தூருக்கு செல்வராஜின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
செல்வராஜுக்கு மனைவியும் 5 மகள்களும் உள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் தன்னை எதிர்த்த திமுக வேட்பாளர் முருகேசனை விட15,000 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் செல்வராஜ் வெற்றி பெற்றார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications