கொல்கத்தா தாக்குதல்: மேலும் ஒருவர் கைது
கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை கொல்கத்தாபோலீசார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நசீர்தான் மோட்டார் சைக்கிள்களைக் கொடுத்து உதவியுள்ளான்.
இன்று கொல்கத்தா தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் நசீர் ஆஜர்படுத்தப்பட்டான். வரும் பிப்ரவரி 13ம் தேதி வரைஅவனைப் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தேசத்திற்கு எதிராகச் சதி செய்ததாக பல்வேறு பிரிவுகளின் கீழ் அவன் மீது இப்போதைக்கு வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை ஜார்க்கண்ட்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 2 பேருமேலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என்றுஉறுதியாகத் தெரிய வந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அத்வானி இன்று கூறினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இந்த 2 பேரும் அமெரிக்க மையத் தாக்குதலில் முக்கியத் தொடர்புடையவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications