புலிகளை தங்களுடன் இணைக்க ராணுவம் விருப்பம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நார்வே தூதுக் குழுவினரின் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் விடுதலைப் புலிகள் தங்களுடன் வந்து இணையவேண்டும் என்று இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் இன்று (புதன்கிழமை) கூறியுள்ளார்.
நார்வே தூதுக் குழுவினர் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றி பெற்றால், விடுதலைப்புலிகளுடன் எப்படிப் பேசி அவர்களை ராணுவத்தில் சேர்ப்பது என்பது குறித்தும் இப்போதே திட்டங்கள் தீட்டப்படவேண்டும் என்று லெப்டினன்ட் ஜெனரல் லியோனல் பாலகல்லே கூறினார்.
பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிவதற்கு முன்பாகவே இதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்றும்பாலகல்லே கூறினார்.












Click it and Unblock the Notifications