ரீட்டா வழக்கு: தேடப்பட்ட விபச்சாரி கைது
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
ரீட்டா கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த விபச்சார விடுதி தலைவி ஈஸ்வரி செஞ்சியில் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரியை செஞ்சி சிறைச்சாலையில் வைத்து 5 சிறை வார்டர்கள் கற்பழித்தனர். இந்தவழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 5 சிறை வார்டர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரீட்டா மேரியை விபச்சாரத்துக்காக பணம் கொடுத்து வாங்கிய விபச்சார விடுதி தலைவி ஈஸ்வரியை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈஸ்வரியை செஞ்சியில் கைது செய்துதிண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தினர்.
ஈஸ்வரியை 15 நாள் சிறைக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதன்படி நேற்று ஈஸ்வரிவிழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications