வங்கக் கடலில் திடீர் புயல் சின்னம்
சென்னை:
வங்கக் கடலில் திடீரென்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) பரவலான மழை பெய்யும் என்று தெரிகிறது.
வங்கக் கடலின் தெற்கு மற்றும் தென்மேற்குத் திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
நேற்றும் சென்னையில் லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. பின்னர் இரவு 8.45 மணியளவில் திடீரென்று மழைபெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் ரோடுகளில் உள்ள பள்ளங்களிலும் மழை நீர் ஆங்காங்கேதேங்கியுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் மழையோ அல்லது இடியுடன் கூடியமழையோ பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications