சரவணா ஸ்டோர்ஸ் பத்திரிகை அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்
சென்னை:
சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பத்திரிக்கை அலுவலகத்தின் மீது இன்றுபயங்கரத் தாக்குதல் நடந்தது.
பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த ஒரு கும்பல் அலுவலகத்தை சூறையாடியது. ஊழியர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. இதில் பல ஊழியர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
"சரவணா ஸ்டோர்ஸ் - வீக்லி" என்ற பெயரில் வந்து கொண்டிருக்கும் இந்தப் பத்திரிக்கையின் அலுவலகத்தில்இன்று காலை புகுந்த கும்பல், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கியது.
பட்டப் பகலில் இந்தச் சம்பவம் நடந்தது. சமீப காலமாக தனக்கும் தன்னுடைய நிறுவனங்களுக்கும் தொடர்ந்துமிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக இப்பத்திரிக்கையின் அதிபரான "சரவணா ஸ்டோர்ஸ்" செல்வரத்தினம்சமீபத்தில் தான் ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்திருந்தார்.
மேலும் இவருடைய பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரை தொடர்பாக பாமகவினர் மத்தியில்எதிர்ப்புக் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்தப் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications