கன மழையால் நாகை அருகே மூழ்கிய கப்பல்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
பாண்டிச்சேரி அருகே தரை தட்டிய கப்பலை மீட்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாகப்பட்டினம்அருகே மேலும் ஒரு கப்பல் தரை தட்டியுள்ளது.
சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக தென் தமிழ்நாட்டில் இயல்பு நிலை பாதித்துள்ளது.அதேபோல, பாண்டிச்சேரியிலும் அடை மழை பெய்து வருகிறது.
பாண்டிச்சேரி துறைமுகத்திற்கு ரசாயானப் பொருட்களை ஏற்றி வந்த சிறு கப்பல், துறைமுகம் அருகே தரை தட்டிநின்று விட்டது. மூழ்கும் நிலையில் உள்ள அந்தக் கப்பலை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினம் கடலில் நாகூர் அருகே காவிரிப்படுகை எண்ணை சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்தினர்மிதவை துறைமுகம் அமைத்து வருகின்றனர்.
இந்தப் பணியில் தனியாருக்குச் சொந்தமான கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் சூறாவளி காரணமாக இந்தக் கப்பல் கடலில் மூழ்கி விட்டது.
More From
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications