திருத்தணியில் பெரியார் சிலை அகற்றம்: அதிகாரிகள் மீது வைகோ பாய்ச்சல்
சென்னை:
திருத்தணியில் பெரியார் சிலையை அகற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருத்தணியில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை பீடத்தை அராஜக ஆட்சியின் அதிகார வர்க்கத்தினர்இடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் பெரியார் சிலையை அகற்றி சாக்கு மூட்டையில் கட்டி இழுத்துக் கொண்டு போனதை அறிந்து ரத்தம்கொதிக்கிறது.
மாபெரும் தலைவரின் சிலையை அப்புறப்படுத்தி பீடத்தை இடிக்கும் துணிச்சல் அரசு அதிகாரிகளுக்கு எப்படிவந்தது? யார் இந்த துணிச்சலைத் தந்தது?
இந்த கொடுமைக்கு முடிவுக் கட்ட திராவிட இயக்க உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் பொங்கி எழவேண்டும். இந்த இழி செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அவர்களை வேலை நீக்கம் செய்து, வழக்கு தொடர்ந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று வைகோகூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications