கொடியேற்றும் போது இறந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ஜெ. ரூ.50,000 உதவி
சென்னை:
கொடியேற்ற முயற்சிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்த சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டரின்குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும், அவரது மகன் திலீப் குமார் என்பவரும் அண்ணாநினைவு நாளன்று கொடியேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிபடுகாயமுற்றார்கள். இதில் திலீப் குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இவரது குடும்பத்துக்கு ஜெயலலிதா ரூ.50,000 நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திலீப் குமார் இறந்த சம்பவம் குறித்து அறிந்து வேதனையுற்றேன். அதிமுகவை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டதிலீப் குமாரின் மறைவால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு பேரிழப்பாகும்.
மகனை இழந்து, காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமகிருஷ்ணனின் குடும்பத்திற்குஎனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, திலீப் குமாரை இழந்து வாடும் ராமகிருஷ்ணனின்குடும்பத்திற்கு ரூ.50,000 குடும்ப நல நிதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தஅறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications