அயோத்தி விவகாரம்: நாளை காஞ்சி சுவாமிகளைச் சந்திக்கிறார் வி.எச்.பி. தலைவர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் நாளை(புதன்கிழமை) காஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளார்.
கடந்த வார இறுதியில் திடீரென்று காஞ்சிபுரம் வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ஜெயேந்திர சுவாமிகளைச் சந்தித்து ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனைநடத்தினார்.
இதைத் தொடர்ந்து நாளை அசோக் சிங்கால் காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியாரிடம் ஆசி பெறுகிறார்.
இது தொடர்பாக சங்கராச்சாரியார் கூறும் போது,
பல பக்தர்கள் என்னை வந்து சந்தித்து செல்கின்றனர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகின்றனர் என்றுஎனக்குத் தெரியாது.
நான் யாரையும் இந்த மடத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பதில்லை என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications