தேர்தலை புறக்கணிக்க ஆண்டிப்பட்டி மக்களுக்கு மது எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை
சென்னை:
ஆண்டிப்பட்டி மக்கள் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மது எதிர்ப்பு இயக்கம்கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆண்டிப்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு காந்தி பேரவைதலைவர் குமரி அனந்தன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மலிவு விலையை அமல்படுத்திய அரசுக்கு ஆண்டிப்பட்டி மக்கள் தங்களது கண்டனத்தைத் தெவிக்க வேண்டும்.அதை தெரிவிக்கும் விதமாக ஆண்டிப்பட்டி தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மலிவு விலை மதுவுக்கு இதுவரை 20 பேர் வரை பலியாகியுள்ளனர். மலிவு விலை மதுவை உடனடியாக அரசுவாபஸ் பெற வேண்டும்.
தமிழகத்தில் முழுமையான மது விலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மக்கள் மது விலக்கு இயக்கம், தமிழ்நாடு காந்தி பேரவை, பெண்ணுரிமை இயக்கம், பெண்கள்போராட்டக் குழு, தேசிய தலித் உமைகள் பிரசாரக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications