காஷ்மீர் பிரச்சனை: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு
டெல்லி:
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் எப்போதும் தங்கள் ஆதரவு உண்டு என்று ரஷ்ய துணைப் பிரதமர் இல்யாகிளிபானோவ் இன்று (வியாழக்க்கிழமை) கூறினார்.
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் மண்ணிலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் கிளிபானோவ் கூறினார்.
இந்தியா கோரியுள்ள தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும்பாகிஸ்தானை கிளிபானோவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்மூலம்தான் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற நேர்மையான செயலைப் பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கும்தெரியப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தினார் கிளிபானோவ்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படக் கூடும் என்ற அமெரிக்கஉளவுத்துறையான சி.ஐ.ஏ. இயக்குநர் ஜார்ஜ் டெனட்டின் எச்சரிக்கை பற்றி கிளிபானோவிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கிளிபானோவ், சி.ஐ.ஏ. ஒரு அனுபவம் மிக்க பெரிய உளவுத் துறை என்றும் அது ஒன்றைக்கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கும் என்றும் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications