இந்தியா- ரஷ்யா இணைந்து நவீன ஆயுதங்கள் தயாரிக்கத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து போர்க் கப்பல்கள், நவீன போர் விமானங்கள் மற்றும் தரைப் படைக்குத்தேவையான ஆயுதங்களைத் தயாரிக்க உள்ளன. இதற்கான மிக முக்கியமான ஒப்பந்தம் இன்று டெல்லியில்கையெழுத்தானது.
இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத்துறை செயலாளர் யோகேந்திர நாராயணும், ரஷ்யாவின்சார்பில் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளான விரமோவ் லிபோ, பெனிசோவ் ஆகியோரும்கையெழுத்திட்டனர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரஷ்யத் துணைப் பிரதமர் இலியா கிளபனேவ் ஆகியோர்முன்னிலையில் இந்த ஒப்பந்தகம் கையெழுத்தாகியது.












Click it and Unblock the Notifications