இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூ. இணைப்பு: காலம்தான் பதில் சொல்லும் - நல்லக்கண்ணு
கோயம்புத்தூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்கள் கட்சி இணைவது பற்றி காலம்தான் பதில் சொல்லும் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஆர். நல்லகண்ணு இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
கோயம்புத்தூரில் இன்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின்போது நிருபர்களிடம்நல்லக்கண்ணு கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியுடன் நாங்கள் இப்போதைக்கு இணையப் போவதில்லை. ஆனால் நாட்டின் நலன்களைக்கருத்தில்கொண்டு 2 கட்சிகளும் விரைவில் இணைவது பற்றித் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் இணைப்பு பற்றி காலம்தான் பதில் சொல்லும்.
இணைப்பு விஷயம் குறித்து தலைவர்களிடையே "ஈகோ" பிரச்சனை உள்ளதாகக் கூறப்படுவது தவறு. கடந்த 30ஆண்டுகளாக 2 கட்சிகளின் இணைப்பு பற்றிப் பேசிக் கொண்டேதான் உள்ளோம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே இணைந்து பெரும் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று 2 கட்சித்தலைவர்களுமே விரும்புகின்றர்.
இந்த இணைப்பின் மூலம் காங்கிரஸ் கட்சியையும் மதவாதக் கட்சியான பாஜகவையும் நாங்கள் பிரம்மாண்டமாகஎதிர்க்க முடியும் என்றார் நல்லக்கண்ணு.
மக்கள் விரோத அரசாகச் செயல்படுவதாகக் கூறி சமீபத்தில்தான் இந்த 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுடனானஉறவைத் துண்டித்துக் கொண்டன. ஆண்டிப்பட்டி தொகுதியில் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவைஅறிவித்தன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications