மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய செயலாளரானார் வரதராஜன்
கோயம்புத்தூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழக செயலாளராக என். வரதராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இதுகுறித்து ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ள சங்கரய்யாவின் பதவிக் காலம் முடிந்துவிட்டது.
இதனால் மார்க்சிஸ்ட் மாநாட்டில் வரதராஜன் புதிய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அவருடன் 83 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வரதராஜன் இதற்கு முன் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தார்.
தே.ஜ. கூட்டணி கட்சிகள் வெளியேற மார்க்சிஸ்ட் அழைப்பு:
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக, மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள்அக்கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தன்னுடைய மதவாத நடவடிக்கைகளால் நாட்டின் ஒற்றுமையை பாஜக குலைக்க முயற்சி செய்வதால், நாட்டின்ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜகவை விட்டுவிட்டு இக்கட்சிகள் தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications