பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த போது மாணவன் ஒருவன் அதில் மூழ்கி இறந்தான்.
பட்டுக்கோட்டையை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலக்கோட்டையை சேர்நதவர் செல்வராஜ்.அவருடைய மகன் அன்புநாதன் (19).
இவன் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விட்டதால் மார்ச் மாதம் தேர்வு எழுதுவதற்காகபட்டுக்கோட்டையில் உள்ள ஒரு டுடோரியலில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான்.
சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் நண்பர்களுடன் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள நசுவினி ஆற்றுக்குகுளிக்க அன்புநாதன் சென்றான்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் மூழ்கி அன்புநாதன் உயிருக்குப்போராடினான்.
அருகில் உள்ளவர்கள் அவனைக் காப்பாற்றி பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்அவன் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications