புதுவையில் புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சமீபத்தில் பதவியேற்ற 2 புதிய அமைச்சர்களுக்கும் ஒரு வழியாக இலாகாக்கள்ஒதுக்கப்பட்டுவிட்டன.
கடந்த 6ம் தேதி பதவியேற்ற காங்கிரசின் எழுமலைக்கும் தமாகாவின் நமசிவாயத்துக்கும் இலாகாக்களைஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் பதவியேற்றும் பொறுப்புக்களை ஏற்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் எழுமலைக்கு போக்குவரத்து, உணவு மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி ஆகிய துறைகள்ஒதுக்கப்பட்டுள்ளன.
விவசாயம், வனத் துறை, கால்நடைத் துறை மற்றும் வீட்டுவசதித் துறை ஆகியவை நமசிவாயத்துக்குவழங்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரி அரசு வெளியிட்டள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications