திருவண்ணாமலை தலைமை தபால் நிலையத்தில் ரூ.2 லட்சம் கொள்ளை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தலைமை தபால் நிலையத்தில் ஜன்னலை உடைத்துப் புகுந்த கொள்ளையர் அங்கிருந்த ரூ.2லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றர்.
திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு சுமார்150 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இந்தத் தபால் நிலையத்தின் ஜன்னலை உடைத்து கொள்ளைக் கும்பல் ஒன்றுபுகுந்துள்ளது.
பின்னர் அங்கிருந்த ஒரு இரும்புப் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச்சென்று விட்டது.
அருகிலிருந்த மற்றொரு இரும்புப் பெட்டியையும் அந்தக் கும்பல் உடைக்க முயற்சித்துள்ளது. ஆனால் அதைஉடைக்க முடியாததால் அதிலிருந்த ரூ.8 லட்சம் பணம் தப்பியது.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த திருவண்ணாமலை போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரித்தனர்.
கொள்ளையர்களைத் தேடும் வேட்டையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications