இன்று ஜெ., கருணாநிதி, வைகோ பிரச்சாரம்
தேனி:
ஆண்டிப்பட்டியில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி,வைகோ, ராமதாஸ், இல.கணேசன் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஆண்டிப்பட்டி தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அங்கு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.ஏற்கனவே அங்கு ஜெயலலிதா 3 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ,கிருஷ்ணமூர்த்தி, இல.கணேசன், திருநாவுக்கரசர் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால். போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு வெவ்வேறு வழித்தடங்கள் அமைத்து கொடுப்பதில் போலீசார் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம் செய்கின்றார். இன்றுமாலை 4.30 மணிக்கு வடுகப்பட்டியில் பிரச்சாரம் தொடங்கும் கருணாநிதி மேல்மங்கலம், ஜெயமங்கலம்,வைகைபுதூர், கண்டமனூர், கமலைக்குண்டிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பிறகு இரவு ஆண்டிப்பட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி, ராமதாஸ், இல.கணேசன், திருநாவுக்கரசர்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்களில் இருந்து அதிக தொலைவில், கருணாநிதி பிரச்சாரம் செய்யும்இடங்கள் அமையுமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications