பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால் திமுகவுக்கு ஆதரவு மார்க்சிஸ்ட்
சென்னை:
பாஜகவின் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்றுஅக்கட்சியின் தமிழக செயலாளர் வரதராசன் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாலும், மேலும் அங்கு முறையான தேர்தல் நடைபெறாதுஎன்பதாலும் தாங்கள் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்தன.
தீமையை எதிர்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறும் கட்சிகள் தங்கள் முடிவைபரிசீலிக்க வேண்டும் என்று கருணாநிதி இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இது குறித்து வரதராசனிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
கருணாநிதியின் இந்தக் கருத்து அவருடைய சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது. மதவாதிகளை ஆதரிக்கும் பாஜககூட்டணியில் இருந்து கொண்டு எங்களுக்கு அறிவுரை கூறுவது சரியல்ல. முதலில் பா.ஜ.கவில் இருந்து திமுகவெளியேறினால் அவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என்று வரதராசன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications