தேர்தலுக்குப் பின் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்: கருணாநிதி
தேனி:
ஆண்டிப்பட்டி தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்று (சனிக்கிழமை) கருணாநிதி பிரச்சாரத்தை துவங்கினார். மாலை 5.45க்குவடுகப்பட்டிக்கு சென்ற கருணாநிதி அங்கிருந்து கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார்.
வடுகப்பட்டியில் காரில் அமர்ந்தபடியே இருந்து கருணாநிதி பேசியதாவது:
வடுகப்பட்டிக்கு நான் புதியவன் அல்ல. தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவன் அல்ல.
இந்த தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல். தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று யாரையும்நான் கூறவில்லை. தேர்தலில் உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வைத்து வைகை சேகரைவெற்றி பெறச் செய்யத்தான் வந்துள்ளேன்.
அதிமுகவுக்கு சிலர் விலை போய் உள்ளனர் என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில்வைகை சேகரை வெற்றி பெற செய்யுங்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்து விடுவார். மேலும் ரேஷன்அரிசியின் விலையையும் உயர்த்தி விடுவார்.
திமுக ஆட்சியில் தான் வருசநாடு முதல் பல கிராமங்களுக்கு தார்சாலைகள், சிமெண்ட் சாலைகள் போடப்பட்டனஎன்று கருணாநிதி கூறினார்.
பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் கருணாநிதி சென்னைக்குக் கிளம்பினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications