கண்ணி வெடியில் சிக்கி 16 பாக். ராணுவத்தினர் பலி
ஜெய்சால்மர்:
ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பீகானேர் அருகில் இந்திய-பாகிஸ்தான் எல்லை உள்ளது. இங்குள்ள எல்லை பாதுகாப்பு படைசோதனை சாவடிக்கு அருகில் உள்ள எல்லைக் கோட்டருகே பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கண்ணிவெடிகள் வெடித்து சிதறியதில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதே போல் ஸ்ரீநகர் அருகே அருகே உள்ள எல்லைக்கோட்டருகேயும் பூமியில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள் வெடித்து சிதறியதில் 13 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர்.
மேலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தன.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு இதே போல் கண்ணி வெடிகள் வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 60 பேர்உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications