ஜெ.க்கு எளிதான வெற்றி: சுவாமி உறுதி
கோயம்புத்தூர்:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா மிக எளிதாக வெற்றி பெறுவார் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்கு வலுவான போட்டியாளர்கள் யாரும் இல்லை. தற்போது ஜெயலலிதாவுக்குஎதிராக போட்டியிடும் வேட்பாளர்களில் யாருமே சரியான போட்டியாளராக இல்லை. எனவே ஜெயலலிதா அங்குஎளிதில் வெற்றி பெறுவார்.
பொதுவான வேட்பாளரை நிறுத்தலாம் என்று நானும் இன்னும் பலரும் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தோம்.ஆனால் எங்களது கருத்தை நிராகரித்த கருணாநிதி தனியாகவே தன்னுடைய திமுக வேட்பாளரை அறிவித்தார்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் என்றுஎதிர்க் கட்சிகளுக்கு கருணாநிதி கோரிக்கை விடுக்கிறார். ஆனால் காலம் கடந்து விட்டதால் அவரது கோரிக்கைஎடுபடாது என்றார் சுவாமி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications