எகிப்து ரயிலில் தீ: 215 பேர் பலி
அல் அயத்:
எகிப்து நாட்டில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் 215 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நீண்ட விடுமுறைக்காக இன்று (புதன்கிழமை) அதிகாலை கெய்ரோவில் இருந்து தெற்கு நோக்கி ஒருபயணிகள் ரயில் புறப்பட்டது. இதில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் ஏராளமான மக்கள் பயணம்செய்தனர்.
இந்த ரயில் கெய்ரோவில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள அல் அயத் என்ற இடத்துக்குச் சென்றபோது திடீரெனதீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 7 ரயில் பெட்டிகள் முழுமையாக எரிந்தன.
தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 100பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215ஐத்தொட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த ரயிலில் டீ விற்ற ஒருவர் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications