தமிழக கட்சிகளை உடைக்க அதிமுக சதி: இளங்கோவன்
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உடைக்க அதிமுக சதி செய்து கொண்டிருப்பதாக மாநில காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் இன்று (புதன்கிழமை) கூறினார்.
இன்று நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
எங்களுடைய காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உடைப்பதற்குஅதிமுக சதி செய்து கொண்டிருக்கிறது.
அதிமுகவைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையனும் அமைச்சர் தம்பிதுரையும்தான் இந்தச் செயல்களைத்தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகைய அதிமுகவின் ஸ்போக்ஸ்பேர்சனாகத்தான் (செய்தித் தொடர்பாளர்) தங்கபாலு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் அந்தக் கட்சியிலேயே ஐக்கியமாகி விடுவார்.
சுய லாபத்துக்காக காங்கிரஸ் கட்சியைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் தங்கபாலுவைக்கட்சியிலிருந்து விலக்குவது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
ஆண்டிப்பட்டியில் நாளை நடைபெறும் தேர்தல் ஜனநாயக முறைக்கு மாறாகத்தான் நடக்கும் என்பதில்எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றார் இளங்கோவன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications