இலங்கை: கொலை வழக்கில் மாஜி அமைச்சர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தல் வன்முறையின் போது 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாகஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுருத்தா ரத்வதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மாமாவும் முன்னாள் அமைச்சருமான ரத்வதேக்கும் இந்தகொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இப்போது அந்த கொலைகளை அவர் நடத்தியிருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததைஅடுத்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவரது வீட்டில்வைத்து இலங்கை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இன்று காலை அவரை கண்டியில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை நீதிபதி மார்ச் 4ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications