ஆண்டிப்பட்டியில் 4 நாட்களுக்கு மதுக் கடைகள் மூடல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகளை 4 நாட்களுக்கு மூட வேண்டும் என்றுதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல், திருவிழா என்று வந்துவிட்டாலே "குடிமகன்"களின் தொல்லைகளும் முன்பெல்லாம் சகஜமாக பெருகிவரும்.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக தேர்தலின்போதும் வாக்கு எண்ணிக்கையின்போதும் மதுக் கடைகளைமூடிவிட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
அதன்படி ஆண்டிப்பட்டி தேர்தலையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை), இன்று மற்றும் நாளை (தேர்தல் நாள்,பிப்.21) ஆகிய 3 நாள்களிலும் இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விஸ்கி, பிராந்தி மற்றும் ஒயின் ஆகியமதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 24ம் தேதி அன்றும் மதுக் கடைகளை மூட வேண்டும் என்றும் தேர்தல்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பையும் மீறி மதுக் கடைகளைத் திறந்து வைத்திருந்தால், அக்கடைகளின் உரிமையாளர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications