ஷேக் ஒமரின் வாக்குமூல விவரத்தை தர பாக். மறுப்பு
டெல்லி:
பாகிஸ்தானில் கைதான முக்கிய தீவிராவாதி ஷேக் ஒமர் கராச்சி நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தின்விவரங்களை இந்தியாவிடம் தர பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
அமெரிக்க பத்திரிக்கை நிருபரான டேனியல் பேர்ல் கடத்தல் தொடர்பாக, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதஇயக்கத்தைச் சேர்ந்த ஷேக் ஒமர் சய்யீது சமீபத்தில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டான்.
அக்டோபர் 1ல் காஷ்மீர் சட்டசபை, டிசம்பர் 13ல் தில்லி நாடாளுமன்றம் ஆகியவை தாக்கப்பட்டதற்கும் தனக்கும்தொடர்பு உள்ளதாக கராச்சி நீதிமன்றத்தில் ஷேக் ஒமர் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் நாளிதழ்களில் செய்திகள்வெளியாகின.
இந்நிலையில் சர்வதேச சட்டப்படியும், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருமித்த நடவடிக்கையின் அடிப்படையிலும்ஷேக் ஒமர் வழங்கிய வாக்குமூலத்தின் விவரங்களை பாகிஸ்தான் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்றுவெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.
இதற்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதர் ஜலீல் அப்பாஸ் கிலானியை நேற்று அழைத்தவெளியுறவுத்துறை அமைச்சகம், ஷேக் ஒமரின் வாக்குமூல விவரங்களை வழங்க வேண்டும் என்று வாய்மொழிமூலமாக வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் ஷேக் ஒமரின் வாக்குமூல விவரங்களை அளிப்பதற்கு பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications