மதிமுகவுக்கு பிள்ளையார் சுழி போடுங்கள்: வைகோ இறுதிப் பிரச்சாரம்
ஆண்டிப்பட்டி:
2006ம் ஆண்டில் தமிழகத்தில் மதிமுக ஆட்சியைப் பிடிக்கப் போவது உறுதி. அதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில்ஆண்டிப்பட்டியில் மதிமுகவைஆதரிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்தார்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர் ஜெயச்சந்திரனுக்கு ஆதரவாக பல்வேறு குக்கிராமங்களிலும்வைகோ தீவிர பிரச்சாரம் செய்தார்.
அவர் கூறுகையில்,
கடந்த சட்ட சபைத் தேர்தலில் கருணாநிதி எங்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற்றினார். வெற்றிகிடைக்காது என்று தெரிந்தும் போட்டியிட்டோம். எங்களுக்கு வாக்குகளையும் தந்தீர்கள். அதற்காக நன்றி.
அந்தத் தேர்தலில் மதிமுக வெல்லாது. அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று அதிமுகவை ஆட்சிக்குத்தேர்ந்தெடுத்தீர்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இருந்து கம்யூனிஸ்ட்கள்
இந்தத் தேர்தலை இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ஏதோ திமுகவும் அதிமுகவும் மட்டும் போட்டியிடுவதுபோன்ற ஒரு பிரம்மையை சிலர் உருவாக்குகிறார்கள்.
இந்தப் போர்க்களத்தில் நாங்கள் நிராயுதபாணிகளாக நிற்கிறோம். இது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல. அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல். மாற்றத்தை விரும்புவோர் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றார் வைகோ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications