வாக்குப்பதிவைக் கண்காணிக்க வீடியோ காமிராக்கள்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு வீடியோ காமிரா வாக்குப் பதிவு நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
ஆண்டிப்பட்டி தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் நடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக தமிழக உள்துறைச்செயலாளர் நரேஷ் குப்தா நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
பயங்கர ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து அங்குள்ள மின் வாக்குப் பதிவு எந்திரங்களையும்உடைப்பதற்கு அந்த சமூக விரோதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் நரேஷ் குப்தா கூறியிருந்தார்.
இந்நிலையில் வாக்குப்பதிவின்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு 10 வாக்குசாவடிகளுக்கு ஒரு வீடியோ காமிரா வீதம் வாக்குப்பதிவுகள் அனைத்தும் படம்பிடிக்கப்படும் என்று சாரங்கி இன்றுகூறினார்.
வாக்களிக்க வருபவர்களை ஆட்டோ, கார், டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து விடுபவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த சாரங்கி, அந்த வாகனங்களும் பறிக்கப்படும் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications