ஆண்டிப்பட்டியில் வாக்குப்பதிவு தொடங்கியது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்ட சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத்தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே காலை 7 மணியிலிருந்தே மக்கள் வாக்குச் சாவடிகளில் நீண்டவரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
காலை சரியாக 8 மணி ஆனவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் சுறுசுறுப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்றுதங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலிலேயே ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் மின் வாக்குப்பதிவுஎந்திரத்தைப் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கு அவ்வளவு சிரமம் இருக்கவில்லை.
மளமளவென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பட்டனைத் தட்டி தங்களுடைய ஓட்டைப் போட்டுவிட்டுவெளியேறிக்கொண்டே உள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் ஆண்டிப்பட்டி தொகுதியில் 60 முதல் 65 சதவீத வாக்குகள்பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications