ஆண்டிப்பட்டி முழுவதும் போலீஸ் ரோந்து
ஆண்டிப்பட்டி:
தமிழகப் போலீசாரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் ரோந்து சுற்றிக்கொண்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் வாக்குப்பதிவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிரமடைந்துள்ளது.
ஆண்டிப்பட்டிக்கு வரும் வாகனங்களை போலீசார் முழு சோதனையிடுகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில்சோதனைச் சாவடிகளும் புதிதாகப் போடப்பட்டு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொகுதி முழுவதிலுமே போலீசார் ரோந்து சுற்றி கள்ள ஓட்டுப் போடாதவண்ணம் கண்காணித்து வருகின்றனர். பலவாக்குச் சாவடிகளில் திமுக மற்றும் அதிமுகவினரிடைய சிறு மோதல்கள் ஏற்பட்டன. அங்கெல்லாம் விரைந்துசென்று போலீசார் அவர்களைச் சமாதானம் செய்து வருகின்றனர்.
வாக்காளர்கள் இதனால் பயமில்லாமல் பெருமளவில் வாக்களிக்க வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இத்தகைய போலீசார் கூட்டத்தைத் தங்கள் வாழ்நாளிலேயே பார்த்திருக்காத ஏராளமான வாக்காளர்கள்பயந்து போய் வாக்களிக்க வராமல்கூட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications