பரமக்குடி: உதவித்தொகை கேட்டு பள்ளி மாணவர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
பரமக்குடி பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கான உதவித் தொகை வழங்காததால் அவர்கள் போராட்டத்தில்இறங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு நீண்ட நாட்களாகமாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்காமல் அரசு இருந்துள்ளது.
இது குறித்து மாணவர்கள் தலைமையாசிரியரிடம் பல முறை புகார் கூறியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இதைகண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர்.உடனடியாக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
உடனடியாக உதவித்தொகை வழங்க வில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் மாணவர்கள்தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications