விசா இல்லாத 2 பாகிஸ்தானியர் உள்பட 15 வெளிநாட்டினர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் விசா முடிந்த பிறகும் தங்கியிருந்த 2 பாகிஸ்தான் பெண்கள் உள்பட 15 வெளிநாட்டினர் போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு பிறகு இந்தியாவில் விசா அனுமதியில்லாமல் தங்கியிருக்கும்வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து நாட்டை விட்டு அனுப்பும்படி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி நாடு முழுவதும் விசா இல்லாமல் தங்கியிருப்பவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன்படி தமிழகத்தில் மட்டும் 15 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் பாகிஸ்தானைசேர்ந்த பெண்கள். அதில் ஒருவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரிலும், இன்னொருவர் நாகூரிலும் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்த 13 வெளிநாட்டினரை மேல்மலையனூரில் போலீசார் கண்டுபிடித்துக்கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications