தேனி அருகே குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் சாவு
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே 4 பள்ளி மாணவர்களின் பிணங்கள் கோவில் குளத்தில் மிதந்தன. அவர்கள்குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
போடி அருகே உள்ளது சிலைமலை கிராமம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன்,அழகராஜா, கார்த்திகேயன். இவர்கள் 6ம் வகுப்பு படித்து வந்தனர்.
வியாழக்கிழமை காலை அவர்கள் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றனர். ஆனால் மாலை ஆகியும் அவர்கள்திரும்ப வில்லை. மாங்காய் பறிக்க அவர்கள் போயிருக்கலாம் என்று நினைத்த அவர்களது பெற்றோர் அவர்களைத்தேடவில்லை.
ஆனால் இரவாகியும் கூட மாணவர்கள் வீடு திரும்பாததால், பயந்து போன பெற்றோர் போலீஸில் புகார்கொடுத்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த நான்கு மாணவர்களும் மீனாட்சிபுரம் அருகே உள்ள கோவில்குளமொன்றில் பிணமாக மிதந்தார்கள்.
குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இந்த மாணவர்கள் இறந்தார்களா அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்குமாஎன்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications