டெஸ்ட் கிரிக்கெட்: டெண்டுல்கர் 28வது சதம்
நாக்பூர்:
ஜிம்பாப்வேக்கு எதிராக நாக்பூரில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின்நம்பிக்கை நட்சத்திரமான சச்சன் டெண்டுல்கர் இன்று (சனிக்கிழமை) அபாரமாக செஞ்சுரி அடித்தார்.
இந்த டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று டெண்டுல்கர் (137, அவுட் இல்லை) அடித்த இந்த செஞ்சுரி மூலம்5 விக்கெட் இழப்புக்கு 437 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை ஆட்டநேர இறுதியில் இந்திய அணி எட்டியுள்ளது.
டெண்டுல்கருக்கு இது 28வது டெஸ்ட் செஞ்சுரியாகும். இந்தியாவின் சுனில் காவஸ்கர் (34 செஞ்சுரிகள்) மற்றும்உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலியாவின் டான் பிராட் (29 செஞ்சுரிகள்) ஆகியோருடைய சாதனைகளை மட்டுமேஇன்னும் அவர் முறியடிக்க வேண்டியுள்ளது.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தின்போது தொடக்க ஆட்டக்காரரான சிவ் சுந்தர் தாசும் செஞ்சுரி (105) அடித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
ஜிம்பாப்வே - 287/10
இந்தியா - 437/5
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications