தமிழகத்தில் உலக வர்த்தகக் கழகப் பிரிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவிலேயே முதன் முறையாக உலக வர்த்தகக் கழகம் குறித்த தனிப் பிரிவு தமிழகத்தில்தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு சங்கர் பேசியதாவது:
நாட்டிலேயே முதன் முறையாக இந்த தனிப் பிரிவு தொடங்கப்படுகிறது.
தமிழகத்தின் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து இந்தக் கழகம் அதிக கவனம் செலுத்தும்.
இந்தத் தனிப்பிரிவில் சிறுதொழில், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்புஉள்ளிட்டவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மேலும் இவை தொடர்பான ஆலோசனைகளும் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் சங்கர் கூறினார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications