மதுரையில் கள்ள நோட்டுடன் திரிந்த 2 பேர் கைது
மதுரை:
மதுரையில் 50, 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் சமீப காலமாகவே கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசியதகவல் வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை முழுவதும் ரகசியமாக சோதனை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் பையில் கட்டுக்கட்டாக 50, 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது.அவர்களை விசாரித்ததில் அவர்கள் 2 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
புதுக்கோட்டையில் உள்ள விளானூர் பஞ்சாயத்து போர்டு தலைவர் செல்வராஜ் இந்த பணத்தை கொடுத்ததாகவும்அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டுக்கள் தொடர்பாக செல்வராஜை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications