அதிமுகவுக்குத் தாவப் போகும் திருச்சி த.மா.கா. மேயர்
திருச்சி:
ஜெயலலிதா முதல்வரானவுடன், தமாகாவை சேர்ந்த திருச்சி மேயர் சாருபாலா தொண்டமான் அதிமுகவில்சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக, தமாகா கூட்டணியில் போட்டியிட்டு, திருச்சி மேயராக சாருபாலா பதவியேற்றார். திருச்சி மாநகராட்சியில்26 திமுக கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் 18 பேர் உள்ளனர். தமாகாவை சேர்ந்தவர்கள்வெறும் 2 பேரே உள்ளனர்.
இதனால் மாநகராட்சியில் எந்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாலும் பெரும்பான்மையாக உள்ள திமுகஅல்லது அதிமுகவின் தயவு வேண்டும். ஆனால் சாருபாலா திமுகவின் உதவியை நாட விரும்பவில்லை.
இதனால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன் அதிமுகவில் சேர அவர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அதிமுகவில் சேர்வதற்கு காரணம் ஆளும் கட்சியின் தயவு இருந்தால் தான் திருச்சி மாநகராட்சிக்கு நிதியுதவிகிடைக்கும். அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், மக்களின் நலன் கருதி இந்தமுடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் பற்றி சாருபாலாவிடம் கேட்டபோது, அப்படிப்பட்ட திட்டம் ஏதும் தன்னிடம் இல்லை என்றுமறுத்தார். ஆனால், அதிமுகவில் சேர அவர் திட்டமிட்டிருப்பதை மாவட்ட த.மா.காவினேர ஒப்புக் கொள்கின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications