கண்டெய்னர் லாரி மோதி 2 போக்குவரத்துப் போலீசார் பலி
சென்னை:
சென்னையில் பைக்கில் சென்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ்காரர்கள் மீது லாரி மோதியதில் 2 போலீசாரும்பலியாயினர்.
எழும்பூர் போக்குவரத்துப் போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் சண்முகம் மற்றும் இளங்கோவன்.
இவர்கள் இருவரும் நேற்றிரவு ரோந்துப் பணியை முடித்துவிட்டு மோட்டர் சைக்களில் அலுவலகம் திரும்பிக்கொண்டிருந்தனர். எழும்பூர் காவல் நிலையத்தின் அருகே மிக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி இந்த மோட்டார்சைக்கிள் மீது பக்கவாட்டில் மோதியது.
மோட்டர் சைக்கிள் சாயந்து லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் இரு போலீஸ்காரர்களும் லாரியின்சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த லாரி தொடர்ந்து தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மீதுமோதியது. இதில் மரமும் உடைந்தது சாய்ந்தது. தொடர்ந்து ஓடிய லாரி ஒரு வீட்டின் சுவரின் மீது மோதி அதையும்உடைத்துத் தள்ளிவிட்டு தான் நின்றது.
இச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் மாநகர காவல்துறை ஆணைர் விஜய்குமார் உடனடியாக அங்குவிரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
கீழ்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிரைவர் தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications