பஸ் கட்டண உயர்வு: புதுவையில் பந்த்
பாண்டிச்சேரி:
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று (சனிக்கிழமை) நடத்திய மாநிலம் தழுவிய பந்த்அமைதியாக நடந்தது.
பாண்டிச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சனிக்கிழமை பாண்டிச்சேரி மாநிலம் முழுவதும் பந்த் நடத்தியது.
இந்த பந்த் தொடர்பாக பாண்டிச்சேரி உட்பட ஆங்காங்கே சிறு சிறு கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. மற்றபடி பெரியகலவரம் எதுவும் நடக்கவில்லை.
இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் உட்பட 420 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்த் வெற்றிகரமாக நடந்தது. மக்கள் இந்த பந்துக்கு அளித்துள்ள ஆதரவைப் பார்த்து, அரசு இந்த பஸ் கட்டணஉயர்வை திரும்ப பெற வேண்டும் என்று சி.பி.ஐ. தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன் ஒருஅறிக்கையில் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications