குஜராத் கலவரத்தை அரசியலாக்க வேண்டாம்: கருணாநிதி
கும்பகோணம்:
குஜராத் கலவரத்தை யாரும் அரசியல் ஆக்காதீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கலவரம்வெடித்துள்ளது. கடந்த 4 நாட்களாக நடந்த கலவரத்தில் இதுவரை 427 பேர் கொல்லப்பட்டனர்.
குஜராத்தில் நடந்த வன்முறைக்கு காரணமே குஜராத் அரசு தான் என்று சில எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இந்நிலையில் கும்பகோணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதி இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் கலவரம் நடந்திருப்பது மிக வேதனையான விஷயம்.ஆனால் இந்தக் கலவரத்தை யாரும் அரசியலாக்காதீர்கள்.
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற வேண்டும்.
ஆண்டிப்பட்டியில் நடந்த வன்முறைகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர திமுக முடிவு செய்துள்ளது என்றுகருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications