ஜெயலலிதா தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டினார்.
வரும் 9ம் தேதி சட்டசபை கூட உள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுநர் உரையில்அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து முடிவு செய்ய இக் கூட்டம் நடத்தப்பட்டதாக பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா கூறினார்.
பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஜெயலலிதா முதல்வராகாத வரை சட்டசபைக் கூட்டத்தையே கடந்த 5 மாதங்களாக அரசு நடத்தாமல் இருந்ததுநினைவுகூறத்தக்கது. இதனால் சட்டசபைக்கே செல்லாத முதல் முதல்வர் என்ற பெருமையை பெற்று தமிழர்களுக்குஎல்லாம் பெருமை சேர்த்தார் பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications