வாலி கோவிலில் பஞ்ச லோக சிலைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் என்ற இடத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் 5 பஞ்சலோக சிலைகள் திருட்டுப்போயின.
ராமாயணத்தில் வரும் வாலிக்கு வாலிகண்டபுரத்தில் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவிலைச் சுற்றிலும் கட்டைகளைக் கட்டி புனரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றனர். இந்த கட்டைகள் வழியாக சிலதிருடர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த 5 பழங்கால பஞ்சலோக சிலைகளை திருடிச் சென்று விட்டனர்.
இந்த சிலைகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை.
சிலைகளைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன். மோப்ப நாய்களும்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications