திருமணம் செய்யாமலே குடும்பம்: எஸ்.ஐ.- பெண் போலீஸ் சஸ்பெண்ட்
நாகப்பட்டினம்:
திருமணம் செய்யாமலேயே 2 குழந்தைகளை பெற்றுக் கொண்டு சேர்ந்து வாழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், பெண்போலீஸ் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் கிருஷ்ணன் (35). இவரும் நாகப்பட்டினம்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த வசந்தகுமாரியும் (30) சென்னை ஆவடிபோலீஸ் பயிற்சி பள்ளியில் ஒரே நேரத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
பயிற்சியின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்த பிறகு இருவரும்திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
இந்த வாழ்க்கையில் இவர்களுக்கு 2 குழந்தைகளும் பிறந்தது. இந்நிலையில் கிருஷ்ணன் மயிலாடுதுறைபோக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் நாகப்பட்டினம் டி.எஸ்.பி.யை சந்தித்த வசந்தகுமாரி தன் கணவரை மயிலாடுதுறைக்கு மாற்றி விட்டதால்,தன்னையும் அதே ஊருக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இதைத் தொடர்நது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வசந்தகுமாரி மாற்றப்பட்டார்.
ஆனால் இவர்கள் இருவரும் கணவன், மனைவி இல்லை என்றும், இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதாகவும்டி.எஸ்.பிக்கு புகார்கள் வந்தன.
இந்த புகார்களை விசாரித்த டி.எஸ்.பி. தவறான தகவல் கொடுத்து இடமாற்றம் பெற்றதற்காக கிருஷ்ணன்,வசந்தகுமாரி இருவரையும் சஸ்பெண்டு செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications