மதுரையில் ஆள்மாறாட்டம் செய்த பிளஸ் 2 மாணவன் கைது
மதுரை:
மதுரையில் திங்கள்கிழமை நடந்த பிளஸ் 2 தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவன் கைதுசெய்யப்பட்டான்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் 54 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் மாணவர்களைவிட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்வெழுதினர். மதுரையில் 17 பார்வையற்றமாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருமையமாக சென்று பார்வையிட்டனர்.
அப்போது மதுரையில் உள்ள திருமங்கலத்தில் ஒரு மாணவனுக்கு பதில், வேறு ஒரு மாணவன் ஆள்மாறாட்டம்செய்து தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் காப்பி...
இதே போல் விழுப்புரத்தில் காப்பியடித்ததாக 5 மாணவர்களை பிடிபட்டனர். அவர்களின் விடைத்தாள்களைபறிமுதல் செய்து, விடைத்தாள்களை கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications