14-ஐ மானபங்கம் செய்ய முயன்ற 19
சென்னை:
சென்னையில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிய 14 வயது சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதாக 19 வயது சிறுவனைபோலீஸார் கைது செய்தனர்.
சென்னை பிளாட்பாரங்கள் ஏழை மக்களின் குடியிருப்புகளாகவும் செயல்படுகின்றன. இரவு நேரங்களில் சென்னை நகரபிளாட்பாரங்களில் படுத்துத் தூங்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.
கொண்டித்தோப்பு பகுதியிலும் இதுபோல பிளாட்பார வாசிகள் அதிகம் உள்ளனர். அந்தப் பகுதி பிளாட்பாரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர் ஒரு ரிக்ஷா தொழிலாளி. இரவு நேரங்களில் தனது மனைவி,மகள் (14 வயது) ஆகியோருடன் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்குவது வழக்கம்.
வழக்கம் போல, படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிளாட்பாரவாசியான குமார் (19)இவரது மகளை நெருங்கி மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது ஜேசுராஜின் மகள் கூக்குரல் எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்துகுமாரைப் பிடித்து நையப்புடைத்தனர்.
பின்னர் அவரை ஏழுகிணறு பகுதி போலீஸில் ஒப்படைத்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications